Skip to main content

சென்னையின் மிக சிறந்த IVF சிகிச்சை நிபுணர்

திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை இல்லையா உங்களுக்கு? குழந்தை பெற பல சிகிச்சைகள் மேற்கொண்டும் இன்னும் குழந்தை கிடைக்கவில்லையா? கவலையை விடுங்கள்...... உங்கள் குழந்தை பிரச்சினையை தீர்க்க நாங்கள் இருக்கிறோம்!!!!!!!!!


Dr. சத்யா பாலசுப்ரமணியம் MBBS, DGO, MD, DNB (O&G) MRCOG (UK) FNB (Reproductive Medicine) செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையில் பல சாதனைகளை செய்து வருகிறார். கடந்த 21 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை (IVF) மூலம் குழந்தை பெற்று, அவர்கள் சந்தோசமாக வாழ்கின்றனர்.

எங்களின் சேவைகள்:



எங்கள் மருத்துவ நிபுணர் Dr.சத்யாபாலசுப்ரமணியம், தம்பதிகளில் கணவன் மனைவி என யாருக்கு குறை என்றாலும் முதலில் அவர்களின் பிரச்சனையை கண்டறிந்து அவர்களின் பிரச்சனையை முதலில் அவர்களுக்கு புரிய வைத்து அதற்கான சிகிச்சை பற்றி ஆலோசனை அளித்து அதன் பிறகே முறையான சிகிச்சை வழங்கி அவர்களை குழந்தை பேறு அடைய செய்வதே எங்களின் ஒரே இலக்கு ஆகும்.

எங்கள் அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்று குழந்தை பாக்கியம் பெற்று, உங்கள் வாழ்க்கையின் அனைத்து அசந்தோஷங்களையும் பெற்று நீங்கள் வாழ வேண்டுமென்று நாங்கள் வாழ்த்துகிறோம்.


எங்களை தொடர்பு கொள்ள : fertilitysolutions.in@gmail.com

மேலும் விவரங்களுக்கு : fertility-solutions.in


Comments