திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை இல்லையா உங்களுக்கு ? குழந்தை பெற பல சிகிச்சைகள் மேற்கொண்டும் இன்னும் குழந்தை கிடைக்கவில்லையா ? கவலையை விடுங்கள் ...... உங்கள் குழந்தை பிரச்சினையை தீர்க்க நாங்கள் இருக்கிறோம் !!!!!!!!! Dr. சத்யா பாலசுப்ரமணியம் MBBS, DGO, MD, DNB (O&G) MRCOG (UK) FNB (Reproductive Medicine) செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையில் பல சாதனைகளை செய்து வருகிறார் . கடந்த 21 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை (IVF) மூலம் குழந்தை பெற்று , அவர்கள் சந்தோசமாக வாழ்கின்றனர் . எங்களின் சேவைகள் : தம்பதிகளிடம் கலந்தாய்வு மற்றும் ஆலோசனை செய்தல். அல்ட்ராசவுண்ட் மூலம் பிரச்சனையை கண்டறிதல். பொலிஸ்சிஸ்டிக் ஓவரயன் சிண்ட்ரோமிற்கும் சப்பெர்டிலிட்டிகும் சிகிச்சை உடல் பருமன் எவால்யுவேசன் & மேனேஜ்மெண்ட் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மற்றும் பெர்டிலிட்டி சிகிச்சை எண்டோமெட்ரியாசிஸ் & எடினோமியொசிஸ் சிகிச்சை ஜெனரல் ஸ்கிரீனிங் மற்றும் கவுன்சிலிங் அஸ்வ்ஸ்பெர்மியா மற்றும் ஆண் இன...